அனுஷம் நட்சத்திரத்திற்கு செல்லும் செவ்வாய்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் அனுசம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். சனியின் அனுஷம் நட்சத்திரத்திற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் செல்லவுள்ளார்.
அந்தவகையில், செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
துலாம்
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைத் தரும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- நீண்ட கால கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
- தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- இக்காலத்தில் பேச்சு இனிமையாக இருக்கும்.
- வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- இக்காலத்தில் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும்.
மகரம்
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் மேம்படும்.
- உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- நீண்ட காலமாக சந்தித்து வந்த பண பிரச்சனை தீரும்.
- புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- நல்ல சம்பளத்துடன் புதிய வேலை தேடி வரும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- நிதி நிலை வலுவடையும்.
- அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |