நாளை பெயர்ச்சியாகும் செவ்வாய்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி அதாவது நாளை செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.
செவ்வாய் விருச்சிக ராசிக்குள் பெயர்ச்சியாகுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
- மன தைரியம், துணிச்சல் அதிகரிக்கும்.
- அனைத்து வேலையிலும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
- எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்
- வீடு, வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள்.
- தாயாருடனான உறவு நன்றாக இருக்கும்.
- அனைத்து வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- மேலும், நிதி நன்மை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
- பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள்.
- தன்னம்பிக்கையும், கௌரவமும் அதிகரிக்கும்.
- நீதிமன்ற வழக்குகளில் வெற்றியைப் பெறுவீர்கள்.
- கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |