கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய்.., கோட்டை கட்டி ஆளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், நவம்பர் 19ஆம் திகதி செவ்வாய் கேட்டை நட்சத்திரத்திற்கு சென்றுள்ளார். இந்த நட்சத்திரத்தில் டிசம்பர் 7ஆம் திகதி வரை இருப்பார்.
அந்தவகையில், கேட்டை நட்சத்திரத்திற்கு செவ்வாய் சென்றதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
துலாம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
- புதிய தொழிலை தொடங்க சரியான நேரம்.
- நிறைய லாபத்தையும், வெற்றியையும் பெறுவார்கள்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்
- கணிசமான நன்மைகளைப் பெறுவார்கள்.
- தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும்.
- வேலையில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- கருத்துக்களை திறம்பட வெளிப்படுத்துவீர்கள்.
- தொழிலில் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள்.
- நீண்ட கால கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- புதிய சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |