தனுசு ராசிக்கு செல்லும் செவ்வாய்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 26, 2025 09:49 AM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், டிசம்பர் தொடக்கத்தில் செவ்வாய் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.

செவ்வாய் குருபகவானின் ராசிக்கு சுமார் 18 மாதங்கள் கழித்து செல்லவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

இறுதியாக இடமாறும் சனி.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்

இறுதியாக இடமாறும் சனி.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்

தனுசு

  • தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
  • உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
  • குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
  • நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

தனுசு ராசிக்கு செல்லும் செவ்வாய்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi

துலாம்

  • வெற்றிகள் குவியும். தைரியம் அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
  • பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
  • கடினமான சூழ்நிலையையும் எளிதில் சமாளிப்பார்கள்.
  • உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

தனுசு ராசிக்கு செல்லும் செவ்வாய்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi

மீனம்

  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • கௌரவம் அதிகரிக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
  • தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
  • பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
  • தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும்.
  • தந்தையுடனான உறவு மேம்படும்.
  • குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

தனுசு ராசிக்கு செல்லும் செவ்வாய்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US