கும்பத்தில் நுழையும் செவ்வாய்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Feb 09, 2026 07:17 AM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது மகர மகர ராசியில் பயணித்து வரும் செவ்வாய் பிப்ரவரி 23ஆம் திகதி சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.

கும்பத்தில் உருவாகும் பஞ்சகிரக யோகம்.., பணமழையில் நனையப்போகும் 5 ராசிகள்

கும்பத்தில் உருவாகும் பஞ்சகிரக யோகம்.., பணமழையில் நனையப்போகும் 5 ராசிகள்

ரிஷபம்

  • தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • நல்ல சம்பளத்துடன் வேறு வேலை கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
  • வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கும்பத்தில் நுழையும் செவ்வாய்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi

மிதுனம்

  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடியும்.
  • சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது.
  • திறன்களை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுப்பீர்கள்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • வணிகர்கள் புதிய திட்டங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

கும்பத்தில் நுழையும் செவ்வாய்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi

கும்பம்

  • தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
  • தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • புதிய வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.  

கும்பத்தில் நுழையும் செவ்வாய்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US