மிதுன ராசியில் செவ்வாய்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் ஆகஸ்ட் 2ஆம் திகதி கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்குள் நுழையப்போகிறார்.
அந்தவகையில், மிதுன ராசியில் செவ்வாய் நுழைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- எதிர்பாராத நன்மைகளை அடையப்போகிறார்கள்.
- திடீர் நிதி ஆதாயங்கள் உண்டாகும்.
- தொடர்பு கொள்ளும் திறன்கள் மேம்படும்.
- வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவார்கள்.
- செயல்திறன் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
- வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
- அவர்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
- அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கக்கூடும்.

துலாம்
- மிகப்பெரிய நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- தொழில் வெற்றியும் கிடைக்கும்.
- வேலையில் உயர் பதவிகளை அடைய முடியும்.
- வாழ்க்கையில் பல்வேறு நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
- அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.
- தொழில் வாழ்க்கை நிலையானதாக இருக்கும்.
- சமூகத்தில் நல்ல பெயரைப் பெற முடியும்.
- பொருளாதார நிலை மேம்படும்.
- பெரிய அளவில் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

சிம்மம்
- பெரிய வெற்றிகளை அனுபவிக்கப் போகிறார்கள்.
- திடீர் பண ஆதாயங்களை அனுபவிக்கக்கூடும்.
- பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
- இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- மன வலிமை மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் அதிகரிக்கும்.
- பணத்தை வெற்றிகரமாக சேமிக்க முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |