உதயமாகும் செவ்வாய்.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் ஏப்ரல் 02ஆம் திகதி மீன ராசிக்குள் நுழைந்து, பின்னர் ஏப்ரல் 18ஆம் திகதி உதயமாகவுள்ளார்.
அந்தவகையில், மீன ராசியில் நடக்கும் செவ்வாயின் உதயத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- மேலும், புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- தொழிலதிபர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.

தனுசு
- வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
- நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள்.
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.
- வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்களால் பணம் கிடைக்கும்.
- தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

மீனம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- வணிகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் நடக்கும்.
- தைரியமும், வீரமும் இருமடங்கு அதிகரிக்கும்.
- இதுவரை சந்தித்து வந்த உடல் சோர்வு நீங்கும்.
- இனிமேல் உற்சாகமாக செயல்படுவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |