மேஷத்திற்கு செல்லும் செவ்வாய்.., கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், வருகின்ற மே 11, 2026 அன்று பிற்பகல் சுமார் 12:47 மணியளவில், செவ்வாய் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
அந்தவகையில், மேஷத்திற்கு செல்லும் செவ்வாயால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- சிறப்பான பலன்களை அடையப் போகிறார்கள்.
- வாழ்க்கையில் வெற்றிக்கான வாய்ப்பு பிறக்கும்.
- வேலையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.
- வியாபாரம் செய்பவர்கள் பெரிய லாபத்தை ஈட்டலாம்.
- இந்த காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும்.
- தம்பதிகளிடையே இருந்த பழைய பிரச்சனைகள் தீரும்.
- நிலுவையில் உள்ள விடயங்கள் இப்போது முடியும்.

மிதுனம்
- தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகள் முடியும்.
- நிதிநிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும்.
- பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
- செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும்.
- புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் வெற்றியும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும்.

விருச்சிகம்
- வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும்.
- வேலை மற்றும் வியாபாரத்தில் நன்மைகள் கிடைக்கும்.
- கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும்.
- திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
- வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும்.
- நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US