சொந்த ராசியில் செவ்வாய்.., சொத்துக்களை வாங்கி குவிக்கப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், மே 2ஆம் திகதியன்று, செவ்வாய் கிரகம் மீன ராசியிலிருந்து நகர்ந்து மேஷ ராசிக்குள் நுழையப்போகிறார்.
செவ்வாய் கிரகம் தனது சொந்த ராசிகளான மேஷம், விருச்சிகம் அல்லது மகரத்திற்கு செல்லும்போதெல்லாம் ருச்சக யோகத்தை உருவாக்குகிறது.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள்.
மிதுனம்
- தொழில்களில் வெற்றிகளை தேடி தரும்.
- முடிக்கப்படாத பல்வேறு பணிகள் இப்போது முடியும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- கடின உழைப்பு அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும்.
- இக்காலகட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- பல்வேறு பிரச்சனைகளில் இருந்து வெளியே வர முடியும்.
- திருமண வாழ்க்கையில் அமைதி இருக்கும்.
- துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்
- எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
- பல்வேறு தொழில்களில் செழிக்க முடியும்.
- இந்த காலகட்டத்தில் பொறுப்புணர்வு அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
- சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
- கடின உழைப்பிற்கான பலன்கள் இப்போது கிடைக்கும்.
- பணியிடத்தில் சிறந்து விளங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்பு கிடைக்கும்.
- உடல்நல பிரச்சனைகள் இப்போது குணமடையும்.

கும்பம்
- நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
- அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடியும்.
- பொருளாதார நிலை பலமடங்கு அதிகரிக்கும்.
- அலுவலகத்தில் சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
- வேலையில் பல நேர்மறையான நன்மைகளைத் தரும்.
- அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் மன அழுத்தம் குறையும்.
- திருமணமன வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும்.
- தனிப்பட்ட ஆசைகள் நிறைவேறும்.
- காதலர்களுக்கு இது ஒரு சாதகமான நேரம்.
- வியாபாரத்தில் பெரிய லாபங்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |