ரிஷப ராசிக்கு செல்லும் செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jun 02, 2026 07:59 AM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், வருகின்ற ஜூன் 21ஆம் திகதி அன்று, செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

அந்தவகையில், ரிஷபத்திற்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் சிறப்பான நன்மைகளை பெறப்போகின்றனர்.

சதயம் நட்சத்திரத்தில் ராகு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

சதயம் நட்சத்திரத்தில் ராகு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் வரும்.
  • அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கும். 
  • வேலையில் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • அலுவலகத்தில் ஒரு பெரிய பொறுப்பு கிடக்கும்.
  • வேலையில் திருப்தி அடைவீர்கள்.
  • பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து வருமானம் கிடைக்கும்.
  • நிதி நிலைமை நிலையானதாக இருக்கும்.
  • வருமானத்தில் அபரிமிதமான முன்னேற்றம் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கு செல்லும் செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi

சிம்மம்

  • தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
  • அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
  • நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  • நிதிநிலை நினைத்ததை விட சிறப்பாக இருக்கும்.
  • வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும்.
  • வேலையில் மிகுந்த மகிழ்ச்சி இருக்கும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • திருமண வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.

ரிஷப ராசிக்கு செல்லும் செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi

மீனம்

  • நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
  • வருமானத்தில் வியக்கத்தக்க அதிகரிப்பு இருக்கும்.
  • பல வழிகளிலிருந்து வருமானம் கிடைக்கும்.
  • நிதிநிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
  • தொழிலை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம்.
  • புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம்.
  • குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும்.
  • முதலீடுகள் பெரும் லாபத்தைக் கொடுக்கும்.  

ரிஷப ராசிக்கு செல்லும் செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US