ரோகிணி நட்சத்திரத்தில் செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் ஜூலை 5ஆம் திகதியான நேற்று ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார்.
மேலும், இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் ஜூலை 24ஆம் திகதி வரை இருப்பார்.
அந்தவகையில், நேற்று ரோகிணி நட்சத்திரத்தில் செவ்வாய் நுழைந்ததால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.
- நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- அலுவலகத்தில் வேலையில் வெற்றியை பெறுவார்கள்.

சிம்மம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- பணியிடத்தில் கடின உழைப்பு பாராட்டப்படும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் உள்ள மனக்கசப்புகள் நீங்கும்.
- கடன் தொல்லை குறையும்.
- நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மீனம்
- இந்த காலகட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
- ஒவ்வொரு சூழ்நிலையும் சாதகமாக இருக்கும்.
- மன அழுத்தம் குறைந்த மன அமைதி பெருகும்.
- திருமண வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
- குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |