மிதுனத்திற்கு குடியேறும் செவ்வாய்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11:16 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் நுழைகிறார்.
அந்தவகையில், மிதுனத்திற்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- இந்த காலகட்டத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
- அவர்களின் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகள் தீரும்.
- பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவார்கள்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
- திட்டங்கள் அனைத்தும் துல்லியமாக செயல்படும்.
- குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும்.
- வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.

சிம்மம்
- நேர்மறையான பலன்களை அளிக்கும்.
- வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பாக இருக்கும்.
- கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும்.
- திருமணமானவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
- வேலையில் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும்.
- சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும்.
- நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
- ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.

மீனம்
- சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம்.
- அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.
- தொழில் வாழ்க்கையிலும் பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள்.
- நீண்ட கால பிரச்சனைகள் இப்போது முடியும்.
- அவர்களின் ஆற்றல் துணையாக இருக்கும்.
- அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- பல்வேறு துறைகளில் விரும்பியதை அடைய முடியும்.
- அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |