கடகத்தில் செவ்வாய்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். மேலும், இந்த கடக ராசியில் செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி வரை இருப்பார்.
அந்தவகையில், கடகத்தில் செவ்வாய் இருப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
- பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
- ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

விருச்சிகம்
- அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
- வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
- பயணங்கள் மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
- பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- சொத்து மூலம் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.

தனுசு
- வாழ்வில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.
- பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
- மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும்.
- முதலீடுகளை மேற்கொள்ளும் முன் ஆவணங்களை நன்கு சரிபார்க்க வேண்டும்.
- புதிய வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும்.
- இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |