45 நாள்களுக்கு வக்ரத்தில் இருக்கும் செவ்வாய்.., பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jan 04, 2025 09:40 AM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

மொத்தமாக 12 ராசிகளிலும் செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகி ஒரு சுழற்சி நிறைவடைய 22 மாதங்கள் எடுக்கும்.

மீனத்தில் குடியேறும் சுக்கிரன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 5 ராசிகள்

மீனத்தில் குடியேறும் சுக்கிரன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 5 ராசிகள்

அந்தவகையில், வரும் ஜன 21ஆம் திகதியிலிருந்து செவ்வாய் பகவான் அடுத்த 45 நாள்களுக்கு மிதுன ராசியில் வக்ர நிலையில் இருப்பார்.

செவ்வாய் பகவானின் பெயர்ச்சியால் அடுத்த 45 நாள்கள் இந்த 3 ராசிகள் ராஜ வாழ்க்கையை வாழ்வார்கள். 

மிதுனம்

  • துணிச்சலும், நம்பிக்கையும் இந்த காலகட்டங்களிலும் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
  • நீண்ட நாள்களாக முடிவடையாமல் இருந்த வேலைகள் நிறைவடையும்.
  • பிள்ளைகளின் படிப்பில் எவ்வித பிரச்னையும் இருக்காது.
  • பெற்றோரிடத்தில் இருந்து பெரும் ஆதரவு கிடைக்கும்.

45 நாள்களுக்கு வக்ரத்தில் இருக்கும் செவ்வாய்.., பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi 2025

கன்னி

  • வீட்டிற்கு எதிர்பாராத பொருள்கள் வரும்.
  • புதிய சொத்து வாங்கும் வாய்ப்பும் உள்ளது .
  • புதிய வாகனங்களை கூட வாங்கலாம்.
  • சமூகம் சார்ந்த பணிகளில் நாட்டம் அதிகமாகும்.
  • ஆன்மீக சுற்றுலாவுக்கு செல்வீர்கள்.
  • புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு இதுவே உகந்த காலம்.

45 நாள்களுக்கு வக்ரத்தில் இருக்கும் செவ்வாய்.., பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi 2025

விருச்சிகம்

  • எதிர்பாராத இடங்களில் இருந்து வருமானம் அதிகரிக்கும்.
  • பரம்பரை சொத்துக்களில் இருந்து லாபம் வரலாம்.
  • பழைய முதலீடுகளில் லாபம் வரலாம்.
  • பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வரும்.
  • உடல் நலன் சீராக இருக்கும்.
  • சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும்.     

45 நாள்களுக்கு வக்ரத்தில் இருக்கும் செவ்வாய்.., பணத்தை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sevvai Peyarchi 2025

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US