செவ்வாய் மீது விழும் சனி.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
அதேபோல், நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் உள்ளார். அதே வேளையில் செவ்வாய் ரிஷப ராசியில் உள்ளார்.
மேலும், ஜூலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3 ஆம் பார்வை செவ்வாயின் மீது விழுகிறது.
அந்தவகையில், செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
- வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- திட்டங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி
- இக்காலம் மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்
- தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- வியாபாரிகளுக்கு லாபத்தை அள்ளித் தரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |