நாளை மாலை உருவாகும் சூரிய கிரகணம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17ஆம் திகதி அதாவது நாளை நிகழப்போகிறது.
இந்த கிரகணம் பிப்ரவரி 17 அன்று பிற்பகல் 3:26 மணிக்கு தொடங்கி மாலை 7:57 மணிக்கு முடிவடையும்.
அந்தவகையில், நாளை உருவாகும் சூரிய கிரகணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை அனுபவிக்க போகின்றனர்.
மேஷம்
- மோசமான பலன்களை அளிக்கும்.
- மனரீதியான சிரமங்கள் உருவாகும்.
- ஆரோக்கித்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
- நிதி நிலை மோசமாக மாறும்.
- சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கும்.
- திருமண வாழ்க்கையிலும் சிக்கல் உண்டாகும்.
- பிரச்சனைகளை கவனமாக கையாள வேண்டும்.
- அதிகப்படியான செலவுகள் உண்டாகும்.
- வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
- கோபத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.

துலாம்
- எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
- குடும்பத்தில் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
- பல கோணங்களில் இருந்து மன அழுத்தம் வரும்.
- வேலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
- எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.
- தேவையற்ற கவலைகள் ஏற்படும்.
- வாழ்க்கையில் அதிக சவால்கள் உண்டாகும்.
- மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- வாழ்க்கைத்துணையுடன் சில பிரச்சினைகள் ஏற்படும்.
- நிதிரீதியாக மோசமான காலகட்டம்.

கும்பம்
- மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
- சோதனையான காலமாக இருக்கும்.
- பல வழிகளில் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.
- முடிவு எடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
- பணிவான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.
- வியாபாரத்தில் புதிய முயற்சிகளை எடுக்கவேண்டாம்.
- வேலையில் சில புதிய எதிரிகள் உருவாக வாய்ப்புள்ளது.
- உறவுகளினால் மன அழுத்தம் ஏற்படும்.
- சவால்களைக் கையாள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |