ஆரம்பமாகும் சுக்கிர திசை.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Mar 08, 2026 09:47 AM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், சுக்கிரன் கடந்த மார்ச் 3ஆம் திகதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார்.

இதனால் மாளவ்ய ராஜயோகமும் உருவாகியுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

இன்று காலை பெயர்ச்சியடைந்த சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

இன்று காலை பெயர்ச்சியடைந்த சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • தொழிலில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும்.
  • நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • கலை துறையில் இருப்பவர்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும்.
  • சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.

ஆரம்பமாகும் சுக்கிர திசை.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukra Peyarchi

விருச்சிகம்

  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பண வரவு அதிகரிக்கும்.
  • பிள்ளைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல வரன் கிடைக்கும்.
  • காதல் திருமணம் கைகூடும்.
  • பங்குச் சந்தையில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

ஆரம்பமாகும் சுக்கிர திசை.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukra Peyarchi

மீனம்

  • ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள்.
  • அழகும், கவர்ச்சியும் அதிகரிக்கும்.
  • பேச்சால் பலரை ஈர்ப்பீர்கள்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.    

ஆரம்பமாகும் சுக்கிர திசை.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukra Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US