ராகு- சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
Sukran Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
ராகு பகவான் சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2026 ஆம் ஆண்டு வரை இருப்பார்.
இந்நிலையில், துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் ராகுவும், கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரனும் இருப்பார்கள்.
அந்தவகையில், ராகு சுக்கிரனுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த நவபஞ்சம யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
துலாம்
- பல வழிகளில் சாதமாக இருக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
- முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்க புதிய வேலை கிடைக்கும்.
- செல்வத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

கும்பம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெறுவார்கள்.
- பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

தனுசு
- வெற்றிக் கதவுகள் திறக்கும்.
- பணியிடத்தில் இலக்குகளை அடைவீர்கள்.
- வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
- நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- உடன் பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும்.
- தகவல் தொடர்பு திறன் மேம்படும்.
- தொழிலில் கணிசமான உயர்வைக் காண்பீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US