ராகு- சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 08, 2025 02:13 PM GMT
Report

ராகு பகவான் சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2026 ஆம் ஆண்டு வரை இருப்பார்.

இந்நிலையில், துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் ராகுவும், கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரனும் இருப்பார்கள்.

அந்தவகையில், ராகு சுக்கிரனுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

இந்த நவபஞ்சம யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

விருச்சிகத்தில் உதிக்கும் சூரியன்.., பணமழையில் நனையும் 3 ராசிகள்

விருச்சிகத்தில் உதிக்கும் சூரியன்.., பணமழையில் நனையும் 3 ராசிகள்

துலாம்

  • பல வழிகளில் சாதமாக இருக்கும்.
  • கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
  • முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்க புதிய வேலை கிடைக்கும்.
  • செல்வத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

ராகு- சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran And Rahu

கும்பம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெறுவார்கள்.
  • பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

ராகு- சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran And Rahu

தனுசு

  • வெற்றிக் கதவுகள் திறக்கும்.
  • பணியிடத்தில் இலக்குகளை அடைவீர்கள்.
  • வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
  • நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • உடன் பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும்.
  • தகவல் தொடர்பு திறன் மேம்படும்.
  • தொழிலில் கணிசமான உயர்வைக் காண்பீர்கள்.

ராகு- சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran And Rahu 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

       

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US