மீனத்தில் குடியேறும் சுக்கிரன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 5 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jan 03, 2025 10:21 AM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

தற்போது கும்ப ராசியில் உள்ள சுக்கிரன், ஜனவரி 28, 2025 செவ்வாய்க் கிழமை காலை 7:12 மணிக்கு மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

இந்நிலையில், சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகள் பலவகையான நற்பலன்கள் கிடைக்கும்.  

ரிஷபம்

  • சாதகமான பலன்களை அளிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியும் இருக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • பணம் சேமிக்க வயப்பு கிடைக்கும்.
  • ஆடம்பரங்கள் மற்றும் பொருள் வசதிகள் அதிகரிக்கும்.
  • கலை, இசை, பேஷன் போன்ற படைப்புத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மீனத்தில் குடியேறும் சுக்கிரன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 5 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

கடகம்

  • அதிர்ஷ்டமும் மன நிம்மதியும் கிடைக்கும்.
  • பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • திடீர் நிதி ஆதாயம் உண்டாகும்.
  • குடும்ப வாழ்வில் ஒற்றுமை நிலவும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி, நல்லிணக்கம் நிறைந்த சூழல் இருக்கும்.
  • பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள்.
  • ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனத்தில் குடியேறும் சுக்கிரன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 5 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

சிம்மம்

  • முதலீடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமாக இருக்கும்.
  • திடீர் பணவரவு ஏற்படும்.
  • வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • புதிய பொறுப்புகளைப் பெற வாய்ப்புள்ளது.
  • முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலை வலுவாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அனுபவிப்பீர்கள்.
  • திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.
  • குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மீனத்தில் குடியேறும் சுக்கிரன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 5 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

துலாம்

  • ஆரோக்கியம் மேம்படும்.
  • ஆளுமையில் ஈர்ப்பு அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பொருளாதார நிலை மேம்படும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும்.
  • பணம் சம்பாதிக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
  • ஆடம்பரங்கள் மற்றும் வசதிகள் அதிகரிக்கும்.
  • ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள்.

மீனத்தில் குடியேறும் சுக்கிரன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 5 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

மீனம்

  • நம்பிக்கையும் கவர்ச்சியும் அதிகரிக்கும்.
  • கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிப்பீர்கள்.
  • பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
  • தொழிலில் புதிய உயரங்களை அடையும் நேரம் இது.
  • ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • ஆன்மீகப் பணிகளிலும் தொண்டுகளிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனத்தில் குடியேறும் சுக்கிரன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 5 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US