ரேவதி நட்சத்திரத்தில் சுக்கிரன்.., பணத்தை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jun 12, 2025 10:45 AM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், சுக்கிரன் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார்.

மேலும், கடந்த மே 16ஆம் திகதி சுக்கிரன் புதன் பகவானின் சொந்த நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்த காரணத்தினால் குறிப்பிட்ட சில ராசிகள் பணக்கார யோகத்தை பெறுகின்றனர். 

ரிஷபம்

  • நல்ல யோகம் கிடைக்கும்.
  • வருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • பண வரவு அதிகரிக்கும்.
  • கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி இருக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் சுக்கிரன்.., பணத்தை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

மீனம்

  • நல்ல முன்னேற்றத்தை பெற்றுதரும்.
  • வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • லாபம் உங்களை தேடி வரும்.
  • பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.
  • கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி இருக்கும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் சுக்கிரன்.., பணத்தை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

மிதுனம்

  • வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
  • நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையாக அதிகரிக்கும்.
  • நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பணவரவு அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் சுக்கிரன்.., பணத்தை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US