ஒரு வருடம் கழித்து சிம்மத்திற்கு செல்லும் சுக்கிரன்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jul 24, 2025 08:30 AM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், சுக்கிரன் வருகின்ற செப்டம்பர் மாத்தில் சூரியனின் சொந்த ராசியான சிம்மத்தில் நுழையப்போகிறார்.

அந்தவகையில், சுக்கிரன் சிம்ம ராசியில் சுமார் 1 வருடத்திற்கு பின் செல்லவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

சிம்மத்தில் ஏறும் புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

சிம்மத்தில் ஏறும் புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்

தனுசு

  • வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும்.
  • புத்திசாலித்தனத்தால் பல காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
  • பணியிடத்தில் இலக்குகளை திறம்பட அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
  • சிக்கிய பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
  • பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும்.
  • மேலும், பயணம் நல்ல ஆதாயங்களைத் தரும்.

ஒரு வருடம் கழித்து சிம்மத்திற்கு செல்லும் சுக்கிரன்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

துலாம்

  • தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • அதோடு புதிய வருமான ஆதாரங்களை உருவாகும்.
  • முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய முதலீடுகளை செய்தாலும், நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.
  • புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
  • மேலும், புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.

ஒரு வருடம் கழித்து சிம்மத்திற்கு செல்லும் சுக்கிரன்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

கும்பம்

  • திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும்.
  • வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

ஒரு வருடம் கழித்து சிம்மத்திற்கு செல்லும் சுக்கிரன்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US