மகரத்தில் உதயமாகும் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
Sukran Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடிய சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி மகர ராசியில் சுக்கிரன் உதயமாகிறார்.
அந்தவகையில், மகரத்தில் சுக்கிரன் உதயமாகுவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- பல்வேறு துறைகளிலிருந்து பலன் கிடைக்கும்.
- திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும்.
- வெளிநாடு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- நிதி நிலை வலுவாக மாறும்.
- பழைய முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கடகம்
- பல சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி தரும்.
- வியாபாரிகளுக்கு பெரும் நன்மை கிடைக்கும்.
- அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
- நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
- போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
- வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

மீனம்
- வருமானம் இரட்டிப்பாகும்.
- விரும்பும் அனைத்தையும் அடைய சரியான நேரமாகும்.
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உருவாகும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.
- நிதி நிலைமையும் மேம்படும்.
- குடும்பத்தினருடன் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
- குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்கும்.
- வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
- புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US