இன்று இடமாறும் சுக்கிரன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Feb 11, 2026 09:40 AM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், சுக்கிரன் தற்போது சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

மேலும், இன்று சுக்கிரன் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சுக்கிரன் ராகுவின் சதயம் நட்சத்திரத்திற்கு செல்கிறார்.

அந்தவகையில், சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

கும்பத்தில் இணையும் புதன்- சூரியன்.., பணக்கஷ்டம் தீரப்போகும் 3 ராசிகள்

கும்பத்தில் இணையும் புதன்- சூரியன்.., பணக்கஷ்டம் தீரப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • அதிர்ஷ்ட கதவு திறக்ககும்.
  • முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
  • நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
  • தொழில் ரீதியாக நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.
  • ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.

இன்று இடமாறும் சுக்கிரன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

சிம்மம்

  • திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கை மேம்படும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • புதிய வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
  • புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
  • வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.

இன்று இடமாறும் சுக்கிரன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

விருச்சிகம்

  • நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
  • நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • மன அழுத்தம் குறையும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • சொந்த தேவைக்காக செலவு அதிகரிக்கும்.
  • பண வரவு சிறப்பாக இருக்கும்.  

இன்று இடமாறும் சுக்கிரன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US