கடகம் செல்லும் சுக்கிரன்.., கட்டுக்கடங்காத பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jun 04, 2026 09:31 AM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், சுக்கிரன் வருகின்ற ஜூன் 08ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

மேலும், இந்த ராசியில் ஏற்கனவே குரு பகவான் இருப்பதால் மிகவும் சிறப்பானதாக உள்ளது.

அந்தவகையில், சுக்கிரனின் இந்த கடக ராசி பெயர்ச்சி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.

புனர்பூச நட்சத்திரத்தில் புதன்.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

புனர்பூச நட்சத்திரத்தில் புதன்.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
  • வருமானத்திலும் உயர்வு ஏற்படும்.
  • கூட்டு தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • பணிபுரிபவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
  • சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

கடகம் செல்லும் சுக்கிரன்.., கட்டுக்கடங்காத பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

கடகம்

  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • பண வரவு அதிகரிக்கும்.
  • ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள்.
  • நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும்.
  • மன அழுத்தம் குறையும்.
  • மன அமைதி அதிகரிக்கும்.
  • பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • பரம்பரை சொத்து கைக்கு வந்து சேரும்.

கடகம் செல்லும் சுக்கிரன்.., கட்டுக்கடங்காத பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

துலாம்

  • ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • பொருள் வசதிகள் அதிகரிக்கும்.
  • ஆரோக்கியம் மேம்படும். 

கடகம் செல்லும் சுக்கிரன்.., கட்டுக்கடங்காத பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US