சிம்மத்தில் ஏறும் சுக்கிரன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன் ஜூலை 04ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.
இந்த ராசியில் சுக்கிரன் ஆக்ஸ்ட் 01ஆம் திகதி வரை இருந்து, பின் கன்னி ராசிக்குள் நுழைவார்.
அந்தவகையில், சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வெற்றிகள் குவியும்.
- போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றியைக் காண்பார்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

சிம்மம்
- ஆளுமை மேம்படும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
- புதிய தொழிலை தொடங்க நினைத்தால் சாதகமாக இருக்கும்.
- பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.
- பெரிய அளவில் வெற்றியைப் பெறுவீர்கள்.

துலாம்
- புதிய வருமான வழிகள் உருவாகும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்.
- நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- தொழிலில் பெரிய சாதனைகளைப் படைப்பீர்கள்.
- புதிய தொழிலை தொடங்க இக்காலம் சாதகமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |