பூரம் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்.., பண யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், ஜூலை 16ஆம் திகதி சுக்கிரன் மகம் நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, பூரம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
அந்தவகையில், தனது சொந்த நட்சத்திரமான பூரத்தில் சுக்கிரன் நுழைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிகமான நன்மைகளை பெறப்போகின்றனர்.
மேஷம்
- காதல் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.
- சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- இக்காலத்தில் சரியான வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சிம்மம்
- அவர்களின் ஆளுமை மேம்படும்.
- மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- பேச்சு அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும்.
- வீடு, வாகனம், நகைகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- கூட்டு தொழிலில் அதிகளவு லாபம் கிடைக்கும்.
- நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

துலாம்
- நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும்.
- முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.
- வேலையில் இக்கலாம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
- செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.
- எதிர்காலத்தில் நல்ல ஆதாயங்களைத் தரும்.
- தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |