மிதுனத்திற்கு செல்லும் சுக்கிரன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 02ஆம் திகதி செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன்.
மேலும், இந்த மிதுன ராசியில் செவ்வாய் செப்டம்பர் 18ஆம் திகதி வரை இருப்பார்.
அந்தவகையில், மிதுனத்திற்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
- அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
- புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைத் தரும்.

சிம்மம்
- இக்காலம் நன்மை தரக்கூடியதாக இருக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும்.
- செல்வாக்குமிக்கவர்களின் நட்புகள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்பு கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |