வக்கிர பயணத்தில் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Sep 27, 2026 07:29 AM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், சுக்கிரன் அக்டோபர் 3ஆம் திகதி முதல் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார்.

சுமார் 42 நாட்கள் வரை இருக்கப் போகிறார். அதன் பின் நவம்பர் 14 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பார்.

அந்தவகையில், சுக்கிரனின் இந்த வக்ர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை அளிக்கப்போகின்றனர்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
  • சந்தித்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
  • உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • வருமானம் உயர்வதற்கான வாய்ப்புள்ளன.
  • நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • முதலீடுகளின் மூலம் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும்.
  • மன அழுத்தமும் குறையும்.

வக்கிர பயணத்தில் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

மிதுனம்

  • நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
  • திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • கடந்தகால முதலீடுகளின் மூலம் பலன் கிடைக்கும்.
  • நிதி நிலைமை வலுப்பெறும்.
  • கடன் பிரச்சனைகளும் குறையும்.
  • நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

வக்கிர பயணத்தில் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

மகரம்

  • தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • புதிய வருமான வழிகள் உருவாகும்.
  • மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
  • திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
  • தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது முக்கியம்.  

வக்கிர பயணத்தில் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sukran Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.       


மரண அறிவித்தல்

புலோலி, சங்கத்தானை, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US