வக்கிர பயணத்தில் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன் அக்டோபர் 3ஆம் திகதி முதல் சுக்கிரன் வக்ரமடையவுள்ளார்.
சுமார் 42 நாட்கள் வரை இருக்கப் போகிறார். அதன் பின் நவம்பர் 14 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பார்.
அந்தவகையில், சுக்கிரனின் இந்த வக்ர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை அளிக்கப்போகின்றனர்.
கடகம்
- வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
- சந்தித்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
- உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- வருமானம் உயர்வதற்கான வாய்ப்புள்ளன.
- நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- முதலீடுகளின் மூலம் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும்.
- மன அழுத்தமும் குறையும்.

மிதுனம்
- நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
- திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- கடந்தகால முதலீடுகளின் மூலம் பலன் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுப்பெறும்.
- கடன் பிரச்சனைகளும் குறையும்.
- நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

மகரம்
- தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும்.
- புதிய வருமான வழிகள் உருவாகும்.
- மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
- தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது முக்கியம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |