சிம்மத்தில் நுழையும் செவ்வாய்.., கோடிகளை எண்ணப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to sukran peyarchi- நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
மேலும், நவம்பர் 12ஆம் திகதி கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
அந்தவகையில், சிம்ம ராசியில் நுழையும் செவ்வாயால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
- சிலருக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
- வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

விருச்சிகம்
- வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பொறுமையாகச் செயல்பட வேண்டும்.
- பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

சிம்மம்
- தன்னம்பிக்கையும் தலைமைப் பண்பும் அதிகரிக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
- முதலீடுகளைச் செய்யும்போது, நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |