சொந்த ராசியில் சுக்கிரன்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to sukran peyarchi- நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், நவம்பர் 22ஆம் திகதி அன்று சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைகிறார்.
சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைவதால் இது மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது.
அந்தவகையில், சொந்த ராசியில் சுக்கிரன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- நல்ல பலன்களைத் தரும்.
- தொலைதூரப் பயணங்களால் லாபம் கிடைக்கும்.
- முதலீடுகள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
- பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
- வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் பெறலாம்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி
- அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.
- சட்ட விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
- எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.
- வியாபாரத்தில் முக்கிய திட்டங்கள் வெற்றி பெறும்.
- பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
- எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.
- தடைப்பட்ட பணம் மீண்டும் கிடைக்கும்.
- பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்
- நல்ல பலன்களைத் தரும்.
- பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
- குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள்.
- உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).