பரணி நட்சத்திரத்தில் பயணிக்கும் சூரியன்.., பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini May 04, 2025 06:45 AM GMT
Report

சூரியன் கிரகங்களின் அரசன் என அழைக்கப்படுகிறார்.

மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.

சூரிய பகவான் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி அன்று சுக்கிர பகவானின் சொந்த நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

இந்நிலையில் சூரியன் பரணி நட்சத்திரத்தில் பயணிப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்.

பிறக்கப்போகும் வைகாசி மாதம்.., பணக்கட்டை அள்ளப்போகும் 5 ராசிகள்

பிறக்கப்போகும் வைகாசி மாதம்.., பணக்கட்டை அள்ளப்போகும் 5 ராசிகள்

விருச்சிகம்

  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • எதிரிகளால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடிவடையும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும்.
  • கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பயணிக்கும் சூரியன்.., பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Bharani Nakshatra

கடகம்

  • வேலைகளில் உங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்.
  • பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரவு உங்களுக்கு அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
  • நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பயணிக்கும் சூரியன்.., பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Bharani Nakshatra

கும்பம்

  • வேலை மற்றும் தொழிலில் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
  • மற்றவர்களிடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • திருமண வாழ்த்து சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
  • பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • கோடீஸ்வர யோகத்தின் மூலம் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பயணிக்கும் சூரியன்.., பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Bharani Nakshatra

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).   

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US