அடுத்த மாதம் இணையப்போகும் குரு- சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini May 26, 2025 01:30 PM GMT
Report

சூரியன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இவர் ஜூன் மாதத்தில் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்நிலையில், தேவர்களின் குருவான குரு பகவான் மிதுனத்தில் பயணித்து வருகிறார்.

சூரியனும், குரு பகவானும் ஒன்றிணையும் சிறப்பான நிகழ்வு ஜூன் மாதத்தில் சுமார் 12 வருடத்திற்கு பின் நிகழவுள்ளது.

இந்த கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தருகிறது. 

நாளை சனி ஜெயந்தி.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

நாளை சனி ஜெயந்தி.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

கன்னி

  • வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியையும், நிதி நன்மைகளையும் பெறுவார்கள்.
  • தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள்.
  • கூட்டு தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.
  • வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
  • சிலருக்கு வணிகத்தை விரிவுபடுத்தலாம்.

அடுத்த மாதம் இணையப்போகும் குரு- சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Guru Conjunction

துலாம்

  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
  • அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.
  • வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • நிதி நிலைமை வலுபெறும்.
  • சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும்.

அடுத்த மாதம் இணையப்போகும் குரு- சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Guru Conjunction

மீனம்

  • ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும்.
  • சிலருக்கு வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
  • அலுவலகத்தில் வேலை நல்ல பாராட்டைப் பெறும்.
  • வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
  • பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகளில் முடிவுகள் சாதகமாக இருக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • புதிய முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • தாயுடனான உறவு வலுவடையும்.

அடுத்த மாதம் இணையப்போகும் குரு- சூரியன்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Guru Conjunction

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US