கன்னியில் ஒன்றுசேரும் குரு சூரியன்.., பணமழையை மூட்டைக்கட்டப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குரு ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
அதேபோல், நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் 17ஆம் திகதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனைத்தொடர்ந்து புதன் செப்டம்பர் 15ஆம் திகதி கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் கன்னி ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளதால் இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
தனுசு
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
- முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும்.
- எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் நல்ல பலனைத் தரும்.
- வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
- குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
- திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- வேலையை மாற்ற இக்கலாம் சிறந்தது.
- மேலும், பதவி உயர்வு கிடைக்கும்.
- ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- ஊடகம், வங்கி, இசை துறையில் இருப்பவர்கள் லாபம் பெறுவார்கள்.
விருச்சிகம்
- வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும்.
- முதலீடுகளை செய்திருந்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
- பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |