ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
சனிபகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், மே 17ஆம் திகதி சனி ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார்.
இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 9 ஆம் தேதி வரை இருப்பார்.
அந்தவகையில், புதனின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறது.
ரிஷபம்
- வருமானம் அதிகரிக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- எதிர்பாராத அளவில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
- மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மிதுனம்
- பல துறைகளில் நன்மைகளைப் பெறுவார்கள்.
- தொழிலில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- வேலையில் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.
- வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
- திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கன்னி
- வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்ளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
- தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
- இதன் மூலம் நிதி நிலை வலுவடையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |