ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini May 05, 2026 07:57 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

சனிபகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்நிலையில், மே 17ஆம் திகதி சனி ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார்.

இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 9 ஆம் தேதி வரை இருப்பார்.

அந்தவகையில், புதனின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறது.

ஒரே நாளில் இரண்டு முறை உருவாகும் ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

ஒரே நாளில் இரண்டு முறை உருவாகும் ராஜயோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • வருமானம் அதிகரிக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
  • எதிர்பாராத அளவில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
  • மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Nakshatra Transit

மிதுனம்

  • பல துறைகளில் நன்மைகளைப் பெறுவார்கள்.
  • தொழிலில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
  • வேலையில் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள்.
  • முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.
  • வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
  • சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
  • திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Nakshatra Transit

கன்னி

  • வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும்.
  • கூட்டு தொழில் செய்பவர்ளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
  • தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.
  • வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
  • இதன் மூலம் நிதி நிலை வலுவடையும்.

ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Nakshatra Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US