ராசியை மாற்றும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 04, 2026 09:15 AM GMT
Report

நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

அந்தவகையில் பிப்ரவரி 13ஆம் திகதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மாசி மாதம் பிறக்கப்போகிறது.

இந்நிலையில், சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

வக்ர நிவர்த்தி அடையும் புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

வக்ர நிவர்த்தி அடையும் புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பங்குச் சந்தை, லாட்டரியில் நல்ல பலன் கிடைக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

ராசியை மாற்றும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Peyarchi

துலாம்

  • வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
  • புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • காதல் உறவு வலுவடையும்.
  • எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.

ராசியை மாற்றும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Peyarchi

மகரம்

  • பணியிடத்தில் செயல்திறன் மேம்படும்.
  • முயற்சிகள் பாராட்டைப் பெறும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • பேச்சால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
  • பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  

ராசியை மாற்றும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US