சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to sun peyarchi- நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், சூரியன் செப்டம்பர் 27ஆம் திகதி அஸ்தம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.
மேலும், அக்டோபர் 11ஆம் திகதி வரை அஸ்தம் நட்சத்திரத்தில் சூரியன் இருப்பார்.
அந்தவகையில், சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
மேஷம்
- இந்த காலம் சாதகமாக இருக்கும்.
- நிதி ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
- அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி
- மகிழ்ச்சியும், மன அமைதியும் கிடைக்கும்.
- அதிகமாக பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
- நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.
- பணியிடத்தில் செயல்பாடுகள் பாராட்டப்படும்.
- சிலருக்கு வருமானம் எதிர்பாராத வகையில் அதிகரிக்கும்.

மீனம்
- அதிர்ஷ்டம் சாதகமாக அமையும்.
- நீண்ட காலமாக செய்த கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
- பணப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்குவதற்கு சாதகமான காலமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |