சுவாதி நட்சத்திரத்தில் சூரியன்.., சிக்கல்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Oct 15, 2026 07:11 AM GMT
Report

நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், அக்டோபர் 24 அன்று, ராகுவால் ஆளப்படும் சுவாதி நட்சத்திரத்திற்குள் சூரியன் நுழையவுள்ளார்.

மேலும், நவம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணி வரை சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் நிலைத்திருப்பார்.

அந்தவகையில், ராகுவின் சுவாதி நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் சிக்கல்களை பெறப்போகின்றனர்.

குரு அதிசார பெயர்ச்சி.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

குரு அதிசார பெயர்ச்சி.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • பணியிடத்தில் சவால்களும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். 
  • குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைகளை முடிப்பதில் சிரமம் ஏற்படும். 
  • வியாபாரத்தில் லாபத்தைவிட நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
  • எதிர்பாராத நிதி இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
  • அலுவலகப் பணிகளையும் நிதி சார்ந்த முடிவுகளையும் கவனமாகக் கையாள வேண்டும்.

சுவாதி நட்சத்திரத்தில் சூரியன்.., சிக்கல்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Peyarchi

கடகம்

  • பணிச்சுமையும் மன அழுத்தமும் அதிகரிக்கும். 
  • தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது.
  • தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்படும். 
  • மன உளைச்சல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
  • எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சுவாதி நட்சத்திரத்தில் சூரியன்.., சிக்கல்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Peyarchi

தனுசு

  • எதிர்பார்த்த முடிவுகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.
  • குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
  • வெளிநாடு தொடர்பான வேலைகள் மற்றும் வியாபாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
  • மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும்.
  • காதல் வாழ்க்கையில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
  • பயணங்களை திட்டமிடும்போது கவனமாக முடிவெடுக்க வேண்டும்.
  • வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சுவாதி நட்சத்திரத்தில் சூரியன்.., சிக்கல்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        

  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US