விருச்சிகத்திற்கு செல்லும் சூரியன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Oct 26, 2026 07:59 AM GMT
Report

நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், துலாம் ராசியில் இருக்கும் சூரியன் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்லப்போகிறார்.

சூரியன் செய்வாயால் ஆளப்படும் விருச்சிக ராசிக்குள் நுழைவது ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அந்தவகையில், விருச்சிகத்திற்கு செல்லும் சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.  

மகம் நட்சத்திரத்தில் குரு.., பணத்தில் புரளப்போகும் 3 ராசிகள்

மகம் நட்சத்திரத்தில் குரு.., பணத்தில் புரளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • சாதகமான காலமாக இருக்கும்.
  • இலக்குகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். 
  • பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
  • வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.
  • தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பொருளாதார நிலை மேம்படும்.
  • தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.

விருச்சிகத்திற்கு செல்லும் சூரியன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Peyarchi

மகரம்

  • நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • எதிர்பாராத பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
  • நீண்டகால பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம்.
  • முதலீடுகள் நல்ல பலன்களைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும். 
  • வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகத்திற்கு செல்லும் சூரியன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Peyarchi

சிம்மம்

  • திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 
  • பணியில் கவனம் அதிகரிக்கும். 
  • பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். 
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
  • வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 
  • எதிர்காலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும்.
  • திடீர் பண வரவுக்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகத்திற்கு செல்லும் சூரியன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US