மேஷத்தில் இணையும் சூரியன்- செவ்வாய்.., பணக்காரர் ஆகப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Apr 15, 2026 07:18 AM GMT
Report

நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

அதேபோல், செவ்வாய் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், வருகின்ற மே 11ஆம் திகதி சூரியனும் செவ்வாயும் மேஷ ராசியில், ஒரே நேர்கோட்டில் இணையவுள்ளனர்.

அந்தவகையில், சூரியன் மற்றும் செவ்வாயின் இணைவால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

புதனின் இரட்டை இடமாற்றம்.., இரட்டிப்பு லாபம் பெறப்போகும் 3 ராசிகள்

புதனின் இரட்டை இடமாற்றம்.., இரட்டிப்பு லாபம் பெறப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • புதிய வாகனம், சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளன.
  • பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும்.
  • விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும்.
  • தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.
  • திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை கிடைக்கும்.
  • புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
  • அலுவலகத்தில் செயல்திறன் அதிகரிக்கும்.
  • பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும்.
  • குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மேஷத்தில் இணையும் சூரியன்- செவ்வாய்.., பணக்காரர் ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Sevvai Conjunction

சிம்மம்

  • வாழ்க்கையில் நேர்மறையான பலன் கிடைக்கும்.
  • பொருளாதார சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
  • வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
  • வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • திட்டங்கள் அனைத்தும் சரியாக நிறைவேறும்.
  • வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
  • மனஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • வேலையில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும்.
  • இக்காலத்தில் அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும்.

மேஷத்தில் இணையும் சூரியன்- செவ்வாய்.., பணக்காரர் ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Sevvai Conjunction

துலாம்

  • எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும்.
  • அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
  • நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  • நிதி நிலை முன்பைவிட சிறப்பாக இருக்கும்.
  • வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும்.
  • வேலையில் மிகுந்த மகிழ்ச்சியும் வெற்றியும் இருக்கும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • வேலையில் லாபம் கிடைக்கும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உண்டாகும்.
  • திருமணத்தில் சண்டை சச்சரவுகள் குறையும்.
  • ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.

மேஷத்தில் இணையும் சூரியன்- செவ்வாய்.., பணக்காரர் ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Sevvai Conjunction

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

       

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US