துலாமில் இணையும் சூரியன், சுக்கிரன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், அக்டோபர் 23ஆம் திகதி அன்று சூரியனும் சுக்கிரனும் துலாம் ராசியில் இணைகிறார்கள்.
அந்தவகையில், இவர்களின் சேர்க்கையால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
தனுசு
- வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் நிகழும்.
- வருமானம் பலமடங்கு அதிகரிக்கும்.
- புது வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
- அனைத்து துறைகளிலும் நேர்மறையான பலன் கிடைக்கும்.
- மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும்.
- அலுவலக பணிகளில் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.
- பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
- விரும்பும் அனைத்தையும் சாதிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
- வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கும்பம்
- எதிர்பாராத நன்மைகளை தரும்.
- பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் திறன் கிடைக்கும்.
- நிதி விஷயங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
- சம்பாதிக்கும் பணத்தை நிர்வகிக்கும் திறனுடையவர்கள்.
- எதிர்காலத்தை பாதுகாக்கும் அளவிற்கு சம்பாதிப்பார்கள்.
- பரம்பரை சொத்துக்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
- விலையுயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
- முயற்சிகளுக்கு ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.
மகரம்
- வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் நீங்கும்.
- அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
- வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.
- அலுவலகத்தில் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
- வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல் முடியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |