சூரியன்- சுக்கிரன் சேர்க்கை.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன் அக்டோபர் 09ஆம் திகதி அதாவது இன்று கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் கன்னி ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளாதல் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
சிம்மம்
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
- பேச்சுத்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும்.
- பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
- திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலை முடியும்.
- இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
விருச்சிகம்
- தொழில் ரீதியாக நன்றாக இருக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
- செயல்திறன் உயர் அதிகாரிகளை மகிழ்ச்சியடைய வைக்கும்.
- பதவி உயர்வு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |