ஒரே நாளில் பெயர்ச்சியாகும் சூரியன்- சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jun 05, 2026 07:58 AM GMT
Report

நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், சூரியனும், சுக்கிரனும் ஜூன் 08ஆம் தேதி ஒரே நாளில் நிலையை மாற்றவுள்ளன.

கடகம் செல்லும் சுக்கிரன்.., கட்டுக்கடங்காத பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

கடகம் செல்லும் சுக்கிரன்.., கட்டுக்கடங்காத பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

இந்த மாற்றத்தின் போது சூரியன் மிருகசீரிட நட்சத்திரத்திற்கும், சுக்கிரன் கடக ராசிக்கும் செல்லவுள்ளனர்.

அந்தவகையில், ஒரே நாளில் பெயர்ச்சியாகும் சூரியன்- சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

கடகம்

  • இதன்மூலம் ஆளுமை மேம்படும்.
  • பணியிடத்தில் வேலையால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள்.
  • மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • மேலும், அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
  • படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும்.
  • தொழிலில் பெரிய அளவில் லாபத்தைக் காண்பீர்கள்.
  • பண வரவு அதிகரிக்கும்.
  • ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள்.

ஒரே நாளில் பெயர்ச்சியாகும் சூரியன்- சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Sukran Transit

சிம்மம்

  • புதிய வருமான வழிகள் திறக்கும்.
  • சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
  • முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
  • ஆடம்பர பொருட்களுக்கு அதிக செலவு செய்வீர்கள்.
  • நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
  • நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
  • வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலில் லாபம் கிடைக்கும்.
  • தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
  • வெற்றியையும், லாபத்தையும் காண்பீர்கள்.

ஒரே நாளில் பெயர்ச்சியாகும் சூரியன்- சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Sukran Transit

கன்னி

  • நிதி நிலைமை வலுவடையும்.
  • நிலுவையில் உள்ள திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் கிடக்கும்.
  • வேலை மற்றும் தொழிலில் லாபம் கிடைக்கும்.
  • உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • சமூக வட்டம் விரிவடையும்.
  • செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும்.
  • எதிர்காலத்தில் நல்ல ஆதாயத்தைப் பெறக்கூடும்.  

ஒரே நாளில் பெயர்ச்சியாகும் சூரியன்- சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sun Sukran Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

        

நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US