புனர்பூச நட்சத்திரத்தில் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் அரசன் என அழைக்கப்படுகிறார்.
இவர், மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.
அந்தவகையில், சூரியன் வருகிற ஜூலை 06ஆம் திகதி நாளை புனர்பூசம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில், சூரியன் குரு பகவானின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும்.
தனுசு
- திடீர் நிதி நன்மைகளைக் கொண்டு வரும்.
- பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
- வணிகர்கள் நல்ல லாபத்தையும் பெறுவார்கள்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- சிக்கிய பணம் வைக்கு வந்து சேரும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் இருக்கும்.
- புதிய உறவுகளைத் தொடங்க இக்காலம் சாதகமாக இருக்கும்.
- கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
- முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
துலாம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடியும்.
- புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- வாகனம் வாங்கும் யோகமும் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- பணியிடத்தில் சிறப்பான செயல்திறன் பாராட்டப்படும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
- ஏராளமான நற்பலன்களை வழங்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்கலாம்.
- நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- லட்சியங்கள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
- வணிகர்கள் தங்களின் படைப்பாற்றல் மூலம் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- பங்குச் சந்தைமூலம் நிறைய லாபம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |