மக நட்சத்திரத்திற்கு செல்லும் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், தற்போது கடக ராசியில் பயணிக்கும் சூரியன் ஆகஸ்ட் 17ஆம் திகதி சிம்ம ராசிக்குள்ளும், அதே நாளில் மகம் நட்சத்திரத்திற்குள்ளும் நுழையவுள்ளார்.
அந்தவகையில், கேதுவின் மக நட்சத்திரத்திற்குள் சூரியன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
விருச்சிகம்
- முழுமையான அதிர்ஷ்டம் கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
- படிப்பில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
- உயர்கல்வி படிக்க விரும்பும் ஆசைகள் நிறைவேறும்.
- புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள்.
- பணிபுரிபவர்கள் புதிய திறமையை வளர்த்துக் கொள்வார்கள்.
- செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
- வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் நிகழும்.
- புதிய வருமானம் உருவாகும்.
- புதிய வாகனம் மற்றும் வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- வேலை தொடர்பாக செய்யும் பயணங்கள் நிதி ஆதாயங்களைத் தரும்.
- குறிப்பாக அதிகப்படியான பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
- முழு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
- நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- வேலை செய்யும் அலுவலகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.
- வேலையில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
- அதிகமாக பணம் கைகளில் வந்துசேரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |