இன்று இடத்தை மாற்றும் சூரியன்.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், சூரியன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
அந்தவகையில், செப்டம்பர் 17ஆம் திகதி அதாவது இன்று சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
செப்டம்பர் 17ஆம் திகதி இன்று கன்னி ராசிக்குள் நுழையும் சூரியன், அந்த ராசியில் அக்டோபர் 17ஆம் திகதி வரை இருப்பார்.
இதனால் அடுத்த ஒரு மாத காலம் குறிப்பிட்ட 3 ராசிகள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.
- சிலருக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- குழந்தைகளின் ஆரோக்கியத்தில் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
- ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும்.
- முற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- தொழிலில் லாபத்தையும் பெறுவீர்கள்.
- நிதி நிலை வலுவாக இருக்கும்.
- வசதிகள் அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி பயணிப்பீர்கள்.
- புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
- பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
- பேச்சால் பல முக்கியமான வேலைகளை முடிப்பீர்கள்.
- வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- கடன் தொல்லைகள் நீங்கும்.
- மொத்தத்தில் இக்காலம் சாதகமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |