அனுஷ நட்சத்திரத்திற்கு செல்லும் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் அரசன் என அழைக்கப்படுகிறார்.
இவர், மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், சூரியன் நவம்பர் 19ஆம் திகதி சனிபகவானால் ஆளப்படும் அனுஷ நட்சத்திரத்திற்கு செல்கிறார்.
மேலும், சூரியன் டிசம்பர் 2 ஆம் தேதி வரை அதே நட்சத்திரத்தில் இருப்பார்.
அந்தவகையில், அனுஷ நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வைதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெர்பொகின்றனர்.
மிதுனம்
- கடின உழைப்பால் சிறந்த பலன்களை பெறலாம்.
- செலவுகள் குறைந்து பெரிய அளவில் பணத்தை சேமிக்க முடியும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
- பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
- அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
- அனைத்து முயற்சிகளிலிருந்தும் வெற்றியை கொடுக்கும்.
- வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.
- பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

சிம்மம்
- சிறப்பான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள்.
- சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.
- உங்கள் கடின உழைப்பு அதிக லாபத்தை ஈட்டும்.
- முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
- பல்வேறு துறைகளில் பெரிய வெற்றியை கொடுக்கும்.
- பல்வேறு முதலீடுகளிலிருந்து அதிக வருமானம் ஈட்டலாம்.
- வணிகர்கள் வெவ்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்டலாம்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
- உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

மீனம்
- அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடியும்.
- பொருளாதார நிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும்.
- அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் பலன்களைக் கொடுக்கும்.
- வேலை செய்பவர்களுக்கு பல நேர்மறையான நன்மைகளைத் தரும்.
- அலுவலகத்தில் நிலவி வந்த பணிச்சுமை குறையும்.
- மேலும், மன அழுத்தம் குறையும்.
- திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
- தனிப்பட்ட ஆசைகள் இப்போது நிறைவேறும்.
- வியாபாரத்தில் பெரிய லாபங்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |