ஒரு வருடம் கழித்து இடமாறும் சூரியன்.., கொட்டும் பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
அந்தவகையில், டிசம்பர் 16ஆம் திகதி சூரியன் குருவின் ராசியான தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.
மேலும், சூரியன் குரு பகவானின் ராசிக்கு சுமார் 1 ஆண்டு காலம் கழித்து செல்லவுள்ளார்.
இந்நிலையில், ஒரு வருடம் கழித்து சூரியனின் இடமாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும்.
- குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
- தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும்.
- வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- புதிய வருமான வழிகள் திறக்கப்படும்.
- திட்டமிட்டு செலவழித்தால் பணத்தை சேமிக்கலாம்.
- வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
- சிறப்பான பலன்களைத் தரும்.
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- அதிர்ஷ்ட கதவு திறக்கும்.
- பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
- புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
- தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- பணியிடத்தில் நிலை மேம்படும்.
- ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும்.

கும்பம்
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |